Kadhaippoma Song Lyrics In Tamil from Oh My Kadavule Movie

Kadhaippoma Song Lyrics in Tamil from Oh My Kadavule Movie. Kadhaippoma Song Lyrics is sung by Sid Sriram. கதைப்போமா பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

Kadhaippoma Song Lyrics Tamil – Details

Movie Oh My Kadavule Music Leon James
Year 2020
Lyrics Ko Sesha
Singer Sid Sriram
Music by Leon James
Song Kadhaippoma Song
படத்தின் பெயர் ஓ மை கடவுளே
பாடலின் பெயர் கதைப்போமா
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர் கோ சேஷா
பாடகர் சித் ஸ்ரீராம்

Kadhaippoma Song Lyrics

Dhirana dhiranam dhirana
Dhirana dhiranam dhirana
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa

Hmm mmm mm mm mm
Naetru naan unnai paartha paarvai veru
Neengaadha ennam aaga aanaai indru
Unnodu naanum pona dhooram
Yaavum nenjilae
Reengaara ninaivugalaaga alaiyai
Ingae minjudhae
Noolarundha pattam polae
Unnai sutri naanum aada
Kaigal neeti neeyum pidikka kaathirukkiren

Idharkellaam arthanagal enna
Kekka vendum unnai
Kaalam kai koodinal

Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Ondraaga neeyum naanum dhaan
Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Nee pesa pesa kaayam aarumae

Adhikaalai vandhaal
Azhagaai en vaanil nee
Anaiyaadha suriyan aagiraai
Nedu neram kaaindhu
Kadha kadhappu thandhavudan
Nilavaai urumaari nirkkiraai

Unnai indru paarthadhum
Ennai naanae ketkkiren
Vairam ondrai kaiyil vaithu
Engae thaedi alainthaaiyo

Unmai endru therinthumae
Nenjam solla thayangudhae
Kaigal korthu pesinaalae
Dhairiyangal thondrumae

Kadhaippomaa kadhaippomaa
Ondraaga neeyum naanum dhaan
Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Kadhaippomaa
Nee pesa pesa kaayam aarumae

Kadhaippomaa Chorus : Kadhaippomaa
Kadhaippomaa

Dhirana dhiranam dhirana
Dhirana dhiranam dhirana
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa
Thananam thananam thananam thana
Tharinina thaa naaa naa

Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Ondraaga neeyum naanum dhaan
Kadhaippomaa kadhaippomaa
Kadhaippomaa
Nee pesa pesa kaayam aarumae

Kadhaippoma Song Lyrics Tamil – பாடல் வரிகள்

ஆண்: நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணமாக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போனா தூரம் யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையாய் இங்கே மிஞ்சுதே

ஆண்: நூலறுந்த பட்டம் போல உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேட்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்

ஆண்: கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண்: அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

ஆண்: உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

ஆண்: உண்மை என்று தெரிந்துமா
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே

ஆண்: கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண்: கதைப்போமா… கதைப்போமா… கதைப்போமா

குழு: தினனா தினா நம்தினனா
தினனா தினா நம்தினனா
தனதோம் தனதோம் தனதோம்
தரிதினா தாராரா

குழு: தினனா தினா நம்தினனா
தினனா தினா நம்தினனா
தனதோம் தனதோம் தனதோம்
தரிதினா தாராரா

குழு: தனதோம் தனதோம் தனதோம்
தரிதினா தாராரா

ஆண்: கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

Read Also: Mehendi Wale Haath Lyrics

Rahul rothor Areal news

Hi, I am Rahul Rathor Author of the Arealnews.com. I am passionate about Blogging & Digital Marketing.  I have 2.5 Years experience of Blogging and Digital Marketing

Leave a Reply

%d bloggers like this: